சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
- அடைக்கல பட்டணம்
- பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
- சிம்சோன்
- கடன் வாங்குவது தவறா பாவமா ?
- இவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்தே செய்கிறார்கள்!
- இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன பாகம் 03??
- இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 03
- மாற்றங்கள் விதிக்கப்பட்டுள்ளது
- விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா song
0 comments:
Post a Comment